இன்றைய செய்தி விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தி வெற்றிகரமாக பூமி திரும்பிய படக்குழுவினர்!October 18, 20210 ரஷ்யாவைச் சோ்ந்த திரைப்படக் குழுவினா் விண்வெளியில் படப்பிடிப்பு நடத்தி வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை பூமி திரும்பினா். நடிகை யூலியா பெரெசில்ட் மற்றும் திரை இயக்குநா் க்ளிம் ஷிபெங்கோ அடங்கிய…