இன்றைய செய்தி யாழில் வாழைக்குற்றிகளுக்கு வந்த திடீர் மவுசு!By NavinNovember 18, 20210 யாழ்ப்பாணத்தில் வாழைக்குற்றிகளுக்கு திடீரென மவுசு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கையில் கார்த்திகை தீப திருநாள் இன்றைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்துக்கள் வீடுகளில் தீபமேற்றி வழிபடுவார்கள். அதில் ஒரு…