இன்றைய செய்தி இன்றைய மின்வெட்டு -Karihaalan newsBy NavinJune 19, 20220 இலங்கையில் கடந்த சில மாதங்களாக மின்விநியோக தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை 1 மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது