இன்றைய செய்தி ஐ.நா ஆணையாளரை சந்தித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை-Colombo newsBy NavinMarch 2, 20220 கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் (Michelle Bachelet) அம்மையாரை ஜெனீவாவில் சந்தித்துள்ளார்.…