அரசியல் களம் வடக்கு – கிழக்கு தமிழ் எம்.பிக்களுக்கு அமைச்சுப் பதவி -Karihaalan newsBy NavinAugust 7, 20220 சர்வக்கட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், நாமல், பவித்ரா, சந்திரசேன, ரோஹித, லன்சா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கவுள்ளது.…