இன்றைய செய்தி குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி-Karihaalan newsBy NavinApril 26, 20220 பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் பாரியளவிலான ஊழல் மோசடிகள்,…