இன்றைய செய்தி வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்!By NavinSeptember 26, 20210 மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, சனிக்கிழமை மாலை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு பாகிஸ்தான் வழங்கிய ‘குலாப்’ என்ற பெயா் வைக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப்…