இன்றைய செய்தி உக்ரைன் விவகாரத்தில் புடின் பகிரங்க எச்சரிக்கை-Karihaalan newsBy NavinApril 28, 20220 உக்ரைன் விவகாரத்தில் யார் தலையிட்டாலும் அவர்களுக்கெதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார் புடின். ரஷ்யாவை யாராவது அச்சுறுத்தினால், மின்னல் வேகத்திலும், மரணத்தை ஏற்படுத்தும் வகையிலும் தனது…