இன்றைய செய்தி அவசரநிலையாக கருதப்படும் பால்மாவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு-Karihaalan newsBy NavinJuly 4, 20220 இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை அவசரத் தேவையாகக் கருதி, இலங்கையின் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், நாட்டுக்குத் தேவையான…