இன்றைய செய்தி புதையல் எடுக்க சென்ற இருவருக்கு நேர்ந்த பரிதாபம்!October 9, 20210 பதுளை, ஹாலிஎல, ரிலா நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். பிரதேசத்தில் கட்டுமான நிறுவனமொன்றில் பணி புரியும் இருவரே நேற்று (09) இரவு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில்…