Browsing: பதவி வெற்றிடம்.

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பதவி வெற்றிடம் நிலவுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.…