இன்றைய செய்தி வெளிநாடுவாழ் இலங்கையர்களுக்கு பணம் அனுப்ப புதிய செயலி அறிமுகம்!By NavinOctober 8, 20210 வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி புதியதொரு கைத்தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பணம் அனுப்புதலை ஊக்குவிக்க வேண்டியதன்…