இன்றைய செய்தி கிருசாந்தியின் 25ஆவது ஆண்டு நினைவு தினம்!By NavinSeptember 8, 20210 யாழ்-செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 25ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் உள்ள தமிழ்த் தேசிய கட்சியின் அலுவலகத்தில்…