இன்றைய செய்தி 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ள மலேசியா -Karihaalan newsBy NavinSeptember 21, 20220 இலங்கையிலிருந்து 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர மலேசிய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச்…