கொழும்பு கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்துக்குள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான ஆணும் பெண்ணும் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் இருவரும் கடந்த…
Browsing: துப்பாக்கி சூடு
பேலியகொடை மீன்சந்தையில் வைத்து 42 வயதான நபரொருவர் சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிரபல் போதைப்பொருள் வர்த்தகரான சன்சைன் சுத்தா எனும் அமில பிரசன்ன உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.