இன்றைய செய்தி ஆயுதம் ஏந்திய நபா்களால் 15 போ் சுட்டுக் கொலை!By NavinNovember 17, 20210 ஆப்பிரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடான நைஜீரியாவின் சொகோட்டோ மாகாணத்தில், ஆயுதம் ஏந்திய நபா்களால் 15 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜா் எல்லையையொட்டி…