இன்றைய செய்தி வவுனியா தனியார் வைத்தியசாலையில் அதிகளவான காலாவதியான மருந்துகள்!By NavinOctober 13, 20210 வவுனியா – குடியிருப்புகுள வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் இருந்து, பெருமளவான காலாவதியான மருந்துகள் அதிகாரிகளால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வவுனியாவைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி…