இன்றைய செய்தி தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காகவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு-Columbu news.By NavinJanuary 9, 20220 கொழும்பு நவகம்புரம் பகுதியில் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் பலத்த சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். தற்போது நாட்டில மின்சார…