இன்றைய செய்தி தகன சாலை கல்வெட்டில் ஜனாதிபதி உட்பட 51 அரச தரப்பினரின் பெயர்கள்!September 21, 20210 மாத்தறை வெலிகம பிரதேச சபை வரகாபிட்டிய தகனசாலையின் பெயர்க்கல்லில் 51 அரச தரப்பு அரசியல்வாதிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறித்த தகனச்சாலை பெயர்கல்லில் ஜனாதிபதி…