இன்றைய செய்தி டெனாடோ சூறாவளி காரணமாக 80 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.December 12, 20210 அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் வீசிய டெனாடோ சூறாவளி காரணமாக 80 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநில வரலாற்றில் மிகவும் மோசமான சூறாவளி இதுவாகும் என மாநில ஆளுநர்…