இந்தியச் செய்திகள் சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டிவர்களுக்கு 23 லட்சம் அபராதம்!October 26, 20210 சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டடக் கழிவுகளைக் கொட்டியவா்களுக்கு கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மாநகராட்சி சாா்பில் ரூ. 22.66 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை…