இன்றைய செய்தி யாழ் ஆலயங்களில் கடத்தப்பட்ட சிலைகள் கொழும்பில் மீட்பு! சிக்குமா கடத்தல் மாபியா?-Karihaalan news.By NavinDecember 26, 20210 யாழ்.வலி,வடக்கு பிரதேச ஆலயங்களிலிருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட சுமார் 15ற்கும் மேற்பட்ட சிலைகளை யாழிலிருந்து கொழும்பு சென்றிருந்த விசேட பொலிஸ் குழு மீட்டிருக்கின்றது. கடந்த சில நாட்களில் பலாலி,…