இன்றைய செய்தி முதலை இழுத்துச் சென்ற சிறுவனின் சடலம் மீட்பு-Karihaalan newsBy NavinJuly 16, 20220 முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவனின் சடலம் இன்று (16) காலை தம்புள்ளை, கண்டலம பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரால் சிறுவனின் சடலம்…