இன்றைய செய்தி சிறில் காமினி பெர்ணான்டோ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்!November 15, 20210 அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ இன்று (15) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இன்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவரை ஆஜராகமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…