இன்றைய செய்தி சினிமாவை ஒரு தொழில் துறையாக ஏற்றுக் கொள்ள அனுமதி!By NavinNovember 16, 20210 இலங்கையில் சினிமாத் துறையில் பல பிரபல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை, சர்வதேச புகழ்பெற்ற திறமைவாய்ந்த அதிகமான சினிமா கலைஞர்களை உலக சினிமாவுக்கு வழங்கியுள்ளது. ஆனாலும், உள்ளூர் சினிமாத்துறை,…