இன்றைய செய்தி இலங்கைக்கு சிங்கப்பூர் விதித்த பயணத் தடை நீக்கம்!By NavinOctober 25, 20210 இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்ல எதிர்வரும் 27 ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14…