அரசியல் களம் நாடாளுமன்றில் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!By NavinNovember 26, 20210 நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் , விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இன்று தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67…