இன்றைய செய்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தால் போர்க்களமாகும் கொழும்பு-Colombo newsMay 19, 20220 கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணியில் , பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை மேற்கொண்டதால் கொழும்பு போர்களமாக மாறியுள்ளதாக கொழும்புத்தகலவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்…