இன்றைய செய்தி தமிழர் பகுதியில் இப்படி ஒரு அவலம்; பெண்ணொருவர் மீது கொடூர தாக்குதல்-Jaffna newsBy NavinFebruary 5, 20220 பாடசாலை மாணவர்களின் பிரச்சினை பெரியவர்களின் கைகலப்பாக மாறியதால் பெண்ணொருவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் தமிழர் பகுதியில் அரங்கேறியுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது,…