அம்பாறை. கடற்கரைக்கு சென்ற இரு இளைஞர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! -Ampara newsBy NavinAugust 4, 20220 அம்பாறையில் சிறிய இயந்திர தூண்டிலில் 25 கிலோ கிராம் பாரிய எடையுள்ள கொடுவா மீன் சிக்கியுள்ளதால் இளைஞர்கள் பாரிய மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் அம்பாறை மாவட்ட காரைதீவு…