இன்றைய செய்தி பன்முக ஆளுமை மிக்க கே.எஸ். சிவகுமாரன் காலமானார் -Karihaalan newsBy NavinSeptember 16, 20220 புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான கே.எஸ்.சிவகுமாரன் நேற்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு காலமானார். இலங்கையின் மூத்த அறிவிப்பாளர், இலக்கியவாதி, விமர்சகர்,…