இன்றைய செய்தி முல்லைத்தீவில் 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!-Karihaalan newsBy NavinJune 16, 20220 முல்லைத்திவு – முள்ளிவாய்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலய மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்போது, ஒரு ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.…