இன்றைய செய்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்!October 28, 20210 குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அவர் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் மாத்தறை…