இன்றைய செய்தி விஷமிகளின் தீச்செயல் ஆல் பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை! – Karihaalan news.January 28, 20220 வறட்சியான காலநிலையினையடுத்து மலையக நீர்த்தேக்கங்களுக்கு அருகில் நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப்பகுதிகளுக்கு இனந்தெரியாத விசமிகளால் தொடர்ச்சியாக தீ வைக்கப்பட்டு வருவதனால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…