Braking News கொவிட் தொற்றவர்களுக்கு புதிதாக பரவும் கருப்பு பூஞ்சை நோய்!By NavinSeptember 15, 20210 கொவிட் தொற்றாளர்களுள் கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்கள் கொழும்பு, குருநாகல் மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர்…