இன்றைய செய்தி இலங்கையின் சுதந்திர தினத்தில் யாழ். பல்கலையில் கட்டப்பட்ட கறுப்பு துணி!-Jaffna newsBy NavinFebruary 4, 20220 இலங்கையின் சுதந்திரதினத்தை கரி நாளாக அனுஸ்டித்து யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு வர்ண துணி கட்டி, இன்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.…