Browsing: ஓய்வூதியர் காப்புறுதித் திட்டம்

ஓய்வு பெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் ´அக்ரஹார´ காப்புறுதி வழங்கும் வேலைத்திட்டம் மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.