இன்றைய செய்தி இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் பிரேதப் பெட்டி!By NavinSeptember 24, 20210 இலங்கையில் தற்பொழுது தயாரிக்கப்படும் பயன்படுத்தப்படும் காட்போட் பிரேதப் பெட்டிகள் வெளிநாட்டு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. இதன்படி 1200 காட்போட் பிரேதப் பெட்டிகள் நேற்று வியட்நாமுக்கு அனுப்பப்பட்டன. அண்மையில்…