Browsing: எல்டிடிஇ அமைப்பிற்கு தடை

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கான தடையை தொடர்ந்து நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.