இன்றைய செய்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஹாஜியாரை விடுதலை செய்ய உத்தரவு-Karihaalan newsMay 25, 20220 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து கைது செய்யப்பட்டிருந்த இப்ராஹிம் ஹாஜியாரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.…