இன்றைய செய்தி அவசரகால ஒழுங்கு விதிகள் பற்றிய பிரேரணை நிறைவேற்றம்!September 6, 20210 ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 81…