இன்றைய செய்தி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!By NavinDecember 20, 20210 நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தினம்…