இன்றைய செய்தி கொரோனா தடுப்பூசியை பெறச்சென்றவர்களை மீது தாக்குதல்;பொலிஸ் உத்தியோகத்தர் மீது விசாரணை!By NavinSeptember 7, 20210 வெலிகம பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசியை பெறச்சென்றவர்களை மீது பொலிஸ் பரிசோதகர் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)…