Browsing: அஞ்சல் திணைக்களம்

அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார…