இன்றைய செய்தி யாழ் பல்கலைகழகத்தில் மாணவி மீது அசிட் வீச முயன்றதால் பரபரப்பு!-Jaffna newsBy NavinJune 16, 20220 யாழ்.பல்கலைகழக முன்றலில் இன்று காலை 8 மணியளவில் பல்கலைக்கழக புகுமுக மாணவியின் மீது அசிட் வீசப்போவதாக அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு…