இன்றைய செய்தி கட்டுநாயக்கவிற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம்!May 24, 20260 மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் அவசர காலங்களில் விமானங்களைத் தரையிறக்குவதற்காக மேலும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்…