இன்றைய செய்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச் சாலைக்கு சீல்!October 25, 20210 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது. நேற்றைய தினம் மட்டக்களப்பு…