இன்றைய செய்தி ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை உயர்த்திய மத்திய வங்கிMay 26, 20260 ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்று (25) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக்…