இன்றைய செய்தி நெல் சந்தைப்படுத்தல் சபையின் விசேட அறிவிப்பு-Karihaalan newsBy NavinJune 12, 20220 நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை நெல் சந்தைப்படுத்தல் சபை…