கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றிரவு (20-01-2022) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த தீப்பரவலலைபிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின்…
Browsing: தீ விபத்து
வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மது விருந்தகத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு பிரிவினர் தீயினை அணைக்க கடும்…
மாத்தளை – நாகொல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.01.2022) காலை இடம்பெற்றுள்ளது. தீப்பெட்டி…
மட்டக்குளி பிரதேசத்தில் அமைந்துள்ள படகு தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பயணில் கொழும்பு மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன
மருதானை தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகள் இன்று (18) தீக்கிரையாகியுள்ளன. இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ள…
ஜப்பான் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஜப்பான் நாட்டின் ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ…
கொட்டதெனியாவ, வாரகல பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8,200 கோழிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் தில்லையடி பகுதியில் உள்ள இரவு நேர ஹோட்டலுக்கு முன்பாக நேற்றிரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில்…
கொழும்பில் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சுக்கு அருகில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இன்று (20) அதிகாலை 5.30 மணி…
லண்டனில் வீடு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடு ஒன்றில் இந்த தீ விபத்து…